Monday 12 October 2015

LOVE FOR AGATHIYAR

Love for Agathiyar mooted a young kid from AVM, Sujeniszwaran to sketch a beautiful drawing of Agathiyar.


Another devotee of Agathiyar Rakesh Krishna who watches the live streaming of the Siddha Puja from AVM penned these verses immediately after today's streaming, just moments ago.

அகத்தீசா!
உம்மை நினைத்தேன்
உம் நாமம் சொன்னேன்
உம்மைப் பார்த்தேன் மன நிம்மதி பெற்றேன் அகத்தீசா!

அகத்தீசா!
சங்கடங்கள் போக்கிய உம்சாந்த முகமும்
கஷ்டங்கள் நீக்கிய உம் கருணைக் கண்களும்
கருணை புகட்டிய உம் காந்தப் பார்வையும்
ஏற்றம் தருகின்ற உம் எளிய தோற்றமும்
மகிழ்ச்சி தரும் உம் பரந்த மனமும்
அன்பை தரும் அரவணைக்கும் தன்மையும்
உண்மை புகட்டும் உம் நலம் காக்கும் பண்பும்
பெருமை சேர்க்கும் உம் பெயரின் வலிமையும்
பிறவிபயன் தரும் உம் ஆற்றலும்
நாங்கள் அனுதினமும் உணர்கிறோம்...

உம்மை நினைத்தேன் 
உம் நாமம் சொன்னேன் 
உம்மைப் பார்த்தேன் மன நிம்மதி பெற்றேன் அகத்தீசா!

அகத்தியரே போற்றி
அருள் தருபவரே போற்றி
ஆனந்தம் தருபவரே போற்றி
இன்பமே போற்றி

எளிமையே போற்றி
உண்மையே போற்றி
போற்றி போற்றி
அகத்தியரே போற்றி

ஓம் எண்ணிலா கோடி தேவர்கள் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் நம...