Thursday 20 October 2016

HAVE YOU READ THE KALLAR JEEVA NADI?

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞானபீடத்தில் ஜீவநாடி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஜீவநாடியின் மூலமாக பல அன்பர்களின் வினை விலகி நல்வாழ்க்கை வாழ அகத்திய பெருமான் வழி காட்டியுள்ளார். அன்பர்கள் ஜீவநாடியின் மூலமாக பெற்ற இறை அனுபவத்தையும், அற்புதங்களையும் ஞானபீடத்திற்கு contactus@agathiarkallar.org மற்றும் thangarasanadigalar@gmail.com என்ற முகவரிக்கு தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய அனுபவங்கள் ஞானபீட இணையதளத்தில் வெளியிடப்படும். நன்றி. வணக்கம்.

Devotees who have had their Jeeva Nadi readings at Kallar Ashram are invited to share their experiences in reading this sacred Nadi with readers and followers of the Sri Agathiyar Gnana Peedham. Their experiences, miracles and positive opinions would greatly help build faith in the hearts of others devotees on Agathiyar and the Siddhas. 

Forward all correspondence to contactus@agathiarkallar.org  or thangarasanadigalar@gmail.com